நிவர் புயல் பாதிப்பு; முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். நிவர் புயலால் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்ட நிவாரணம் வழங்க கோரி கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories:

>