தமிழகத்தில் சட்ட ஆணைய தலைவர், மற்றும் உறுப்பினர்களை நியமிக்க கோரி உயர்நீதிமன்றதில் வழக்கு

மதுரை: தமிழகத்தில் சட்ட ஆணைய தலைவர், மற்றும் உறுப்பினர்களை நியமிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories:

>