செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு 300 அடியாக குறைப்பு

செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு 300 அடியாக குறைந்தது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.09 அடியாக உள்ளது. ஏரியில் 3143 மில்லியன் கன அடி நீர் உள்ளது.

Related Stories:

>