×

இந்திய மக்கள் தொகையில் அதிகமானோரின் உளவியல் பிரச்சனை என்ன?; உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: இந்திய மக்கள் தொகையில் அதிகமானோரின் உளவியல் பிரச்சனை என்ன? என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலர்கள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : India , What is the psychological problem of overpopulation in India ?; High Court Branch Question
× RELATED மானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்