×

சபரிமலையில் நவம்பர் 16 நடை திறந்ததில் இருந்து தற்போது வரை 39 பேர் கொரோனாவால் பாதிப்பு

எர்ணாகுளம்: சபரிமலையில்  நவம்பர் 16 நடை திறந்ததில் இருந்து தற்போது வரை 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயிலுக்கு வருவோர் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் கடுமையான பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Tags : walk ,Sabarimala , Since the November 16 walk in Sabarimala, 39 people have been affected by the corona
× RELATED சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு