×

ஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். ஐ வடிபட்டியில் உள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்த சிறுமி நிசாந்தினி குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

Tags : pond ,Ottanchattaram , The girl drowned in a pond near Ottanchattaram
× RELATED சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது