×

பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு

திருவள்ளூர்: பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காலையில் வினாடிக்கு 6,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது


Tags : Boondi Lake , Excess water discharge from Boondi Lake reduced to 1,000 cubic feet
× RELATED 12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணை நிரம்பியது உபரி நீர் வெளியேற்றம்