திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. பாதுகாப்பு ஏற்பாடு குறித்து காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories:

>