கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை

கமுதி: கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ராமசாமி பட்டி, கோரைப்பள்ளம், மேல ராமநதி , காவடிபட்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

Related Stories:

>