×

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் ஆலோசிக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ நிபுணர் குழுவினர் அளிக்கும் பரிந்துரை அடிப்பையில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


Tags : Chief Minister ,expert committee ,Tamil Nadu , Chief Minister consults with a panel of medical experts on corona damage in Tamil Nadu
× RELATED தமிழக முதல்வருக்கு ‘சமூக கல்வி காவலர்’ விருது