×

திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்கு நாளை மாலை பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்சி:திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு நாளை மாலை 3 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மலைக்கோட்டை கோவிலில் நாளை மாலை தீபம் ஏற்றப்படுவதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Tags : Devotees ,Trichy ,hill fort temple , Devotees will not be allowed at the Trichy hill fort temple tomorrow evening
× RELATED விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்