நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய திங்களன்று தமிழகம் வருகிறது மத்திய குழு

சென்னை: நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வரும் திங்களன்று தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் நிவர் புயல் சேதத்தை ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு உள்ளது.

Related Stories:

>