மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் அருகே தாய், தந்தை, மகள் வெட்டிப் படுகொலை

அவுரங்காபாத்: மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் அருகே தாய், தந்தை, மகள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பழைய கஸ்வான் கிராமத்தை சேர்ந்த ராஜீ நிவாரே(35), அஷ்வினி நிவாரே(30), மக்கள் சயாலி(10) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் படுகாயமடைந்த ராஜீவின் மகன் சோஹம்(6) அவுரங்காபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>