×

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள் குறித்து விசாரணை

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அரசு அமைத்த விசாரணைக் குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கலையரசன் இந்த விசாரணையை நடத்தி வருகிறார். மேலும் புகார்கள் உண்மையாக இருந்து ஆதாரங்கள் இருந்தால் சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Anna University ,Surappa , Anna University. Inquiry into complaints accumulated in e-mail against Vice Chancellor Surappa
× RELATED தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள்...