×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,592-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,574-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ரூ.64.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tags : Chennai , 22 carat jewelery gold falls by Rs 120 to Rs 36,592 per ounce in Chennai
× RELATED இனி தங்க வேட்டை தான்... ஆபரணத்...