×

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி மார்க்சிஸ்ட்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்

சென்னை:ராஜூவ் காந்தி  கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்பட  7 பேரை விடுதலைசெய்ய கோரி  மார்க்சிஸ்ட்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர். மார்க்சிஸ்ட்டு கட்சி அலுவலகத்தில் சம்பத்குமார், ஆண்டனி ஆகிய இருவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : party ,Marxist ,hunger strike ,release ,Perarivalan , Marxist party hunger strike demanding release of 7 people, including Perarivalan
× RELATED விவசாயிகளை சிறையில் அடைக்கும் அதிமுக...