மழை நீர் சூழ்ந்ததால் மூடப்பட்ட செம்மஞ்சரி அரசு மருத்துவமனையை திறக்க மக்கள் கோரிக்கை

சென்னை: மழை நீர் சூழ்ந்ததால்4 நாட்களுக்கு முன்பு செம்மஞ்சரி அரசு மருத்துவமனை மூடப்பட்டது. 4 நாட்களாகியும் மருத்துவமனை திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் அந்த மருத்துவமனையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>