சொல்லிட்டாங்க...

சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஒருநாள் நடந்தே தீரும். தமிழ் ஈழம் அமைந்தே தீரும்.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இன்றுவரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது. பொதுக்குழு, செயற்குழு ஜனவரியில் நடந்த பிறகு கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார்.

- தேமுதிக பொருளாளர் பிரேமலதா

ஒரே தேசம், ஒரே தேர்தல் பற்றி கவலைப்படும் பிரதமர், முதலில் ஒரே தேசம், ஒரே அணுகுமுறை என்பதை அமல்படுத்தட்டும்.

- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

காஷ்மீர் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக உள்ளது. இங்கு தங்களின் கருத்தை தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை.

- காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி

Related Stories:

>