×

தமிழக எம்.பி.க்களின் கடிதங்களுக்கு மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதிலளிப்பதை எதிர்த்து சு.வெங்கடேசன் வழக்கு

மதுரை: தமிழக எம்.பி.க்களின் கடிதங்களுக்கு மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதிலளிப்பதை எதிர்த்து சு.வெங்கடேசன் எம்.பி வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக எம்.பி.க்களுக்கு அனுப்பும் கடிதங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : S. Venkatesh ,MPs ,Union Ministers ,Tamil Nadu , Tamil Nadu MPs, Hindi, S. Venkatesh, case
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44...