மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்: டி.ஆர்.பாலு பேச்சு

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: ஆட்சியாளர்களிடம் தொலைநோக்கு பார்வை இல்லாததால் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் மக்கள் துன்பப்படுகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வலியுறுத்தி உள்ளார்.

Related Stories:

>