நீதிமன்றத்துக்கு ஒத்துழைப்பு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்: டிஎன்பிஎஸ்சி-க்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: நீதிமன்றத்துக்கு சரியான தகவல் தரவில்லை என்றால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்துக்கு மதுரை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழ் வழியில் பயின்று 20 % இடஒதுக்கீட்டில் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.  தொலைதூர கல்வியில் கற்று 20% இடஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் விபரங்களை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>