சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.14 லட்சத்தை கடந்தது

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.14 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 392 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,14,191-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories:

>