இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சிட்னி: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 375 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Related Stories:

>