சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே நவ.28ம் தேதி புறநகர் சிறப்பு ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே நவம்பர் 28ம் தேதி அன்று புறநகர் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை அத்திப்பட்டு புதுநகர் - அத்திப்பட்டு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>