டெல்லியில் விவசாயிகள் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

டெல்லி: விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லி-குறுகிராம் சாலையில் ஆயிரக்கணக்கான கார்களும், இதர வாகனங்களும் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: