நிவர் புயலால் மாற்றி அமைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டது மருத்துவக்கல்வி இயக்ககம்

சென்னை: நிவர் புயலால் மாற்றி அமைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு அட்டவணையை மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்டது. பொதுப்பிரிவுக்கான மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>