நிவர் புயலால் மின்துறையில் ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை ரூ.15 கோடி என் கணக்கீடு: அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: நிவர் புயலால் மின்துறையில் ஏற்பட்ட சேத மதிப்பு ரூ.15 கோடி என இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார். புயலால் 2,488 மின்கம்பங்கள், 108 மின்மாற்றின் சேதம் அடைந்துள்ளது. மேலும், சென்னையில் 95 சதவீத மின் இணைப்பு தரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>