மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேர முடியாத மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேர முடியாத மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என திமுக தலைவர்மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் யுவராஜ் என்ற மாணவர் கட்டணம் செலுத்த முடியாததால் கேட்டரிங் பணிகளுக்கு சென்றுள்ளதாக நாளிதழில் வெளிவந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.

Related Stories:

>