×

செய்யாறு அருகே வாழ்குடை கிராமத்தில் மழை நீரில் மூழ்கியது 400 ஏக்கர் நெற்பயிர்கள்

செய்யாறு: செய்யாறு அருகே வாழ்குடை கிராமத்தில் 400 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. ஏரிப்பாசனம் மூலம் பயிரிடப்பட்ட 400 ஏக்கர் நெற்பயிர்கள் மழை வெள்ளத்தால் அழுகியது.


Tags : paddy fields ,Seiyaru ,village ,Vazhkudai , 400 acres of paddy fields submerged in rain water in Vazhkudai village near Seiyaru
× RELATED சிங்கம்புணரி பகுதியில் முளைவிடும் நெல்மணிகள் கலங்கும் விவசாயிகள்