×

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டம் தொடங்கியது.  கூட்டத்தில் மூத்த தவைலர்கள் தருண் கோகோய், அகமது படேல் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


Tags : meeting ,Sonia Gandhi ,Working Committee of the All India Congress Party ,Congress ,chairmanship , The meeting of the Working Committee of the All India Congress Party began under the chairmanship of Congress President Sonia Gandhi
× RELATED டெல்லியில் சோனியா காந்தி தலைமையில்...