×

சூப்பர் ஸ்பெசாலிட்டி உள்பட மருத்துவ மேற்படிப்புகளில் இந்த ஆண்டு அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீடு கிடையாது :உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: சூப்பர் ஸ்பெசாலிட்டி உள்பட மருத்துவ மேற்படிப்புகளில் இந்தாண்டு அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு தமிழக அரசு அளித்திருந்தது.


Tags : government doctors ,Supreme Court , There will be no 50% quota for government physicians this year in medical superannuation, including super specialty: Supreme Court ruling
× RELATED புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு...