×

பலகோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக ஏ.வி.எம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை

சென்னை: சென்னையில் உள்ள ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பல கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக புகாரின் பேரில்  சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராயர் நகர், நங்கநல்லூர் உள்ளிட்ட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 


Tags : tax evasion ,AVM Earth Movers , Income tax probe at AVM Earth Movers for tax evasion worth billions of rupees
× RELATED டெல்லியில் சட்டவிரோத தொழிற்சாலை 4.14...