×

உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு விருது

டெல்லி: உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6 வது முறையாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அதற்காக தமிழக அரசுக்கு இன்று மத்திய அரசு விருது வழங்குகிறது. டெல்லியில் சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் இருந்து தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்க்கர் விருதை பெறுகிறார்.


Tags : Tamil Nadu , Tamil Nadu tops in organ transplant surgery: Central Government Award
× RELATED இன்று விடுதலையாக உள்ள சசிகலா தமிழகம் திரும்புவது எப்போது?