×

சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

மும்பை: இந்திய டுடே வெளியிட்டுள்ள சிறந்த மாநிலங்களின் பட்டியலில் அகில இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து 3 -வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் சிறப்பான செயல்பாடு என இந்திய டுடே கூறியுள்ளது. இந்திய டுடே சார்பில் டிசம்பர் 5 -ம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய டுடே சார்பில் தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,states , Tamil Nadu continues to top the list of best states
× RELATED தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை...