×

தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது: நீதிபதி புகழேந்தி வேதனை

ராமநாதபுரம்: தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி வேதனை தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் ராமகிருஷ்ணா மடம் திறப்பு விழாவில் நீதிபதி புகழேந்தி பேசியுள்ளார். அப்போது இளைஞர்களிடம் ஒழுக்கம் அதிகளவில் குறைந்துவருகிறது இளைஞர்கள் அதிகளவில் மதுக்கடைகளை தேடிச்செல்கின்றனர் என  நீதிபதி புகழேந்தி கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu , Bribery is rampant in Tamil Nadu: Judge Pukazhenthi is in agony
× RELATED சிவகங்கை அருகே பட்டா மாறுதலுக்காக...