×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 43,052 பாதிப்பு.! 492 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,09,787 உயர்ந்துள்ள நிலையில் 4,55,555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவுக்கு 1,35,715 பேர் உயிரிழந்த நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 87,18,517 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.Tags : India ,fatalities , 43,052 cases of corona in India in last 24 hours! 492 fatalities
× RELATED கொரோனா கால வழக்குகளை ரத்து செய்ய தமிழக...