×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 403 ஏரிகள் 100 % கொள்ளளவை எட்டியது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தமுள்ள 909 ஏரிகளில் 403 ஏரிகள் 100 % கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரத்தில் 335 ஏரிகள் 75%, 140 ஏரிகள் 50%, 31 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளன.


Tags : lakes ,districts ,Kanchipuram ,Chengalpattu , 403 lakes in Kanchipuram and Chengalpattu districts have reached 100% capacity
× RELATED கடலில் வீணாகும் உபரி நீரை ஏரி,...