×

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  டெல்லியை நோக்கி செல்லும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை காவல்துறை கலைக்கின்றது.


Tags : Tear gas police , Farmers protest against agricultural laws: Police tear gas
× RELATED 3 வேளாண் சட்டங்களையும் முற்றாக...