ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்ப்பு

மும்மை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இடம்பெற்றிருந்த நவ்தீப் சைனி காயமடைந்த காரணமாக நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

Related Stories:

>