வர்த்தகம் நவம்பர்-27: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.91-க்கும், டீசல் விலை ரூ.77.30-க்கும் விற்பனை dotcom@dinakaran.com(Editor) | Nov 27, 2020 சென்னை சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.3-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
அமெரிக்க அதிபர் பதவியேற்பு காரணமாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!: வரலாற்றில் முதல்முறையாக 50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்..!!