திமுக பிரமுகரின் இல்ல திருமணம் விழா: எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாழ்த்து

திருவள்ளூர்:  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், டிஜெஎஸ்.கல்வி குழுமங்களின் தலைவருமான டி.ஜெ.கோவிந்தராசன் - கீதா மகன் டிஜெஜி.மனோஜ் என்கிற தமிழரசன், வழக்கறிஞர் உ.ம.ரவிச்சந்திரன் -  தனலட்சுமி மகள் டாக்டர் ஆர்.மேகா திருமணம் திருவேற்காட்டில் நடைபெற்றது. திருமண விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, மாவட்ட பொறுப்பாளர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, ஆவடி சா.மு.நாசர், எம்.பூபதி, டாக்டர் வீ.கலாநிதி எம்.பி, எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், ப.ரங்கநாதன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் க.சுந்தரம், இஏபி.சிவாஜி, ஜெ.மூர்த்தி, சி.எச்.சேகர், மு.பகலவன், கதிரவன், டாக்டர் பரிமளம், மாவட்ட குழு தலைவர் கேவிஜி. உமா மகேஸ்வரி, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், மு.மணிபாலன், சுகுமார், எம்எஸ்கே.ரமேஷ் ராஜ், ஆ.சத்திய வேலு, செல்வசேகரன், இரா.அறிவழகன், ஜி.பி.வெங்கடேசன், டாக்டர் விஸ்வநாதன், நா.மோகன்ராஜ், அப்துல் ரஷீத், பா.செ.குணசேகரன், ஏ.வி.ராமமூர்த்தி, சுப்பிரமணி, என்.கிருஷ்ணமூர்த்தி, தேவேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தே.உதயசூரியன், துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், ஆ.வெற்றி, ராமஜெயம், பாஸ்கர், எம்டிஜி.கதிர்வேலு, மு.முரளிதரன், எம்.ஆர்.ஸ்ரீதர், ராகவரெட்டிமேடு எஸ்.ரமேஷ், கே.வி.நாகராஜ், பரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories:

>