புதுச்சேரி: நிவர் புயலால் புதுச்சேரியில் ரூ.400 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ரூ.50 கோடி வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன் எனவும் கூறினார்.
Tags : Narayanasamy ,storm ,Puducherry ,Nivar , Rs 400 crore damage in Puducherry due to Nivar storm: Chief Minister Narayanasamy