×

வரும் 2021 ஜனவரி 14,15-ம் தேதிகளில் உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என அறிவிப்பு

டெல்லி: வரும் 2021 ஜனவரி 14,15-ம் தேதிகளில் உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக, பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தமிழர் பண்டிகையான பொங்கலுக்கு விடுமுறை இருக்காது.


Tags : Announcement ,Supreme Court ,holiday , Announcement to the Supreme Court on January 14,15, 2021 as a holiday
× RELATED உச்சநீதிமன்றம் அமைத்துள்ள எந்தவொரு...