×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் வரத்து அதிகரித்து, நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


Tags : water opening ,Sembarambakkam Lake , Water opening from Sembarambakkam Lake increased by 1,000 cubic feet per second
× RELATED உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பு