×

வேலூரில் கடந்த 4 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை

வேலூர்: வேலூரில் கடந்த 4 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. நிவர் புயல் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது

Tags : Vellore , 10 cm in the last 4 hours in Vellore. Rain
× RELATED கொடைக்கானலில் மழைக்கு 10 வீடுகள் இடிந்து சேதம்