×

50% இட ஒதுக்கீடு விவகாரம்: ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: 50% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் விவகார தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.


Tags : The Supreme Court ,iCourt , 50% reservation issue: The Supreme Court will rule tomorrow on the appeal case against the iCourt order
× RELATED வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு...