×

பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோலை நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த பரோல் நீட்டிப்பு கோரிய மனு நாளை விசாரணைக்கு வருகிறது.


Tags : Supreme Court ,Perarivalan , Petition to the Supreme Court seeking a further 90 days parole for Perarivalan
× RELATED உச்ச நீதிமன்றம் உத்தரவு மின்னணு வாக்கு இயந்திரம் தடை கோரிய மனு தள்ளுபடி