×

வேலூர் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வேலூர்: வேலூர் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் 10,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : residents ,floods ,Vellore Lake , Coastal residents warned of floods in Vellore Lake
× RELATED தூய்மை நகரத்திற்கான தரவரிசை சென்னைவாசிகள் கருத்து தெரிவிக்கலாம்