×

2015-ம் ஆண்டு போல் தற்போதும் சென்னை தாம்பரம் அருகே வெள்ளத்தில் மக்கள் தத்தளிப்பு

சென்னை: 2015ம் ஆண்டு போல் தற்போதும் சென்னை தாம்பரம் அருகே வெள்ளத்தில் மக்கள் தத்தளித்து வருகின்றனர். மழைநீரால் வீடுகளை காலி செய்து வெளியேறும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.


Tags : Chennai Tambaram ,floods , As in 2015, people are still reeling under the floods near Chennai Tambaram
× RELATED தூத்துக்குடியில் விடிய விடிய...