×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 550 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 550 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு நீர் வரத்து 2,162 கன அடி; ஏரியில் நீர் இருப்பு 3,132 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரியின் நீர்மட்டமான 24 அடியில் தற்போது 22.05 அடிக்கு தண்ணீர் உள்ளது.


Tags : Sembarambakkam Lake , 550 cubic feet of water discharge from Sembarambakkam Lake
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில்...